இயற்கையாகவே மனிதன் மாமிச பட்சிணியாக படைக்கப்படவில்லை. அவனது உடல் வாகு தாவிர உணவுகளை உண்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
மனிதன் கடவாய் பற்கள் தாவிர உணவுக்கே ஏற்றவை. மனிதனின் உமிழ்நீர் காரத்தன்மை உள்ளது. தாவிர புரதத்தை ஜீரணிக்க ஏற்றது. மிருக புரதங்கள் உண்டாக்கும் அதிக யூரிக் அமிலத்தை மனிதனின் கல்லீரல் சமாளிக்க முடியாமல் போகலாம். அதிக யூரிக் அமிலம் படிகங்களாக மூட்டுகளில் தேங்கி கௌட் என்ற வலியுடன் கூடிய மூட்டு நோயை உண்டாக்கும்.
சிங்கம், புலி போன்றவற்றை விட மனிதனின் குடல் நீளமானது. ஜீரணத்திற்கு பின் உருவாகும் சக்கைகள், கழிவுகள் எல்லாம் குடலில் தான் வந்து தங்கும். மரக்கறி உணவுகள் சீக்கிரம் கெடுவதில்லை. எனவே அவை நீளமான குடலில் சில நாள்கள் வெளியேற்றப்படாமல் தங்கினாலும் பாதகமில்லை. ஆனால் மாமிசம் சீக்கிரம் அழுகி கெட்டு விடும். பல விஷங்களை உண்டாக்கும். புலி, சிங்கங்கள் போன்றவற்றின் குடல் சிறியதாக இருப்பதால் சீக்கிரமாக சக்கை, கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன.ஆனால் நீட்டமான மனிதனின் குடல் மாமிச உணவுக்காக உபயோகப்படுத்தப்பட்டால் மாமிச கழிவு சக்கை சீக்கிரம் வெளியேறாமல் விஷமாக மாறும். ஆரோக்கியம் கெடும்.
மாமிசத்தையே உணவாக கொண்டு விலங்குகளுக்கு உள்ள கூரான வலுவான நகங்கள், மாமிசத்தை கிழித்து உண்ண உதவும் கோரைப்பற்கள் மனிதனுக்கு இல்லை.
சிங்கம், புலி போன்ற விலங்குகளின் உமிழ் நீர் அமிலத்தன்மை அதிகமானது. உண்ணும் பிராணிகளின் புரதங்களை ஜீரணிக்கவல்லது.
இந்த விலங்குகள் வட்டமான வயிற்றை கொண்டவை. இறைச்சியை ஜீரணம் செய்ய அதிக அளவில், வீர்யமான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சுரக்க வல்லவை. சிறிய குடலை உடையவை. இதனால் ஜீரணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு. தவிர இவற்றின் கல்லீரல், அதிகமாக சுரக்கும் யூரிக் அமிலத்தை சமாளிக்க வல்லது.

useful post for vegetarian like me
ReplyDeleteuseless post for non-vegetarian like me
ReplyDeletewho told u to read this?
Deletewho told u to write this?
Deletethat thing which made you write a comment make me to reply
ReplyDelete