மிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் வேண்டுமா? இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்:
அ) உங்கள் பயண நாளிலிருந்து 21 நாள்களுக்கு முன் டிக்கட் புக் செய்யுங்கள். ஏனென்றால் அதற்குப்பிறகு நிறுவனங்கள் தங்கள் கம்புயூட்டரை ஆட்டோமேட்டிக்காக கூடுதல் விலையேற்ற ப்ரோக்ராம் செய்திருப்பார்கள்.
ஆ) செவ்வாய்க்கிழமை டிக்கட் புக் செய்ய உகந்த நாள். ஏனெனில் ஏறக்குறைய எல்லா விமான நிறுவனங்களும் இரவு 12:30 ISTயில் தங்கள் கம்ப்யூட்டரின் ரிசர்வேசன் சிஸ்டத்தை அப்டேட் செய்வார்கள்
இ) உங்கள் பயண நாளை செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குத் திட்டமிடுங்கள். ஏனெனில் அவைதான் கூட்டம் குறைவான டிக்கட் விலை கம்மியாக இருக்கும் நாட்கள்.
ஈ) வெளி நாட்டுப்பயணம் செய்ய குறைந்தபட்சம் 11-12 வாரங்களுக்கு முன்பே டிக்கட் புக் செய்யுங்கள்
உ) உங்கள் கம்ப்யூட்டரின் குக்கிகளை டிக்கட் புக் செய்யும் முன் நீக்கி விடுங்கள். ஏனெனில் சில நிறுவனங்கள் குக்கிகளை ட்ராக் செய்வதின் மூலம் விலையேற்றி விடுவார்கள்
ஊ) இரண்டு மூன்று இணையதளங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்

mikavum upayokamana pathivu
ReplyDeletewww.skyscanner.net.... try this
Delete