Search This Blog

Showing posts with label வள்ளலாரின் வாழ்க்கை. Show all posts
Showing posts with label வள்ளலாரின் வாழ்க்கை. Show all posts

Sunday, July 15, 2012

வள்ளலாரின் வாழ்க்கை

அருட்பெருஞ்சோதி - வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை படம் பிடித்து காட்டுகிறது. ஞான வழியை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வழிக்காட்டியாக இருக்கும். எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்க்கும் நண்பர்களே! படம் பார்த்துவிட்டு உங்களின் விமர்சனத்தையும் எழுதுங்களேன். உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

Thanks to  வசந்த்
Related Posts Plugin for WordPress, Blogger...