Search This Blog

Showing posts with label வேதாத்திரி மகரிஷி. Show all posts
Showing posts with label வேதாத்திரி மகரிஷி. Show all posts

Wednesday, April 16, 2014

கணணியும் கருமையமும்

இந்தக் கட்டுரையைப் படிக்க உதவும் எழுத்துருவை இங்கு பதிவிறக்கம் செய்யவும்

gwitiaf; fz;lhd;. tpkhdk; gilj;jhd;
gha[k; kPd;fspy; glfpidf; fz;lhd;
vjpbuhyp nfl;lhd;. thbdhyp gilj;jhd;
vd;w giHa ghly; tupfis cs;th';fpr; rpe;jpf;Fk;nghJ/ kdpjdpd; fz;Lgpog;g[fs; midj;Jnk ,aw;ifiag; ghu;j;J totikf;fg;gl;lit vd;w cz;ik ekf;Fg; g[upfpwJ.  ,njh ,d;Dk; rpy cjhuz';fs;. ,d;W gugug;ghf tpw;gidahFk; SWIFT fhu;fspd; totikg;g[/ cl;fhu;e;j epiyapy; cs;s xU jtisia epidt[ Tu;fpwJ. JUtf; fuoapd; njhiyg; ghu;j;Jj;jhd; kdpjd; Polar Fleece Jzpia totikj;jpUf;f ntz;Lk;.  $g;ghdpy; g[jpjhf totikf;fg;gl;l xU kpd;rhu uapypd; Kfg;g[/ xU tifahd fk;gspg;g[r;rpapd; Kfj;ij xj;jpUg;gijf; fhzyhk;. tupf;Fjpiuiag; ghu;j;Jjhd;/ @gPlu; !;l;iug;/ Ml;nlh !l;iug; Jzpfis totikj;jpUf;f ntz;Lk;. rhiyfspy; XLk; xt;bthU thfdj;jpd; Kfg;g[k; VnjhbthU kpUfj;jpd; Kfj;jpid xj;jpUg;gij cw;Wg;ghu;j;J mwpayhk;. kdpju;fisg; nghynt thfd';fSk; rpupj;j Kfj;njhLk;/ mGJtoa[k; Kfj;njhLk;/ nfhg Kfj;njhLk;/ nrhf Kfj;njhLk; cyh tUtij rw;nw Tu;e;J ftdpj;J mwpe;J bfhs;s Koa[k;.   rpy thfd';fis tpy;yidg; nghynt ,Ug;gija[k; fhzyhk;. ,d;Dk; vj;jid vj;jid cjhuz';fs;. 

,e;j tupirapy; jfty; bjhlu;g[j; Jiwapy; kpfg;bgupa g[ul;rpia Vw;gLj;jp tUk; fzpg;bghwpa[k;/  ntjhj;jpup kfup#p tpsf;fpa  kdpjdpd; fUikaKk; epiwa tp#a';fspy; xd;iwbahd;W xj;Jg;nghtJ tpag;gpw;Fupajha; cs;sJ.

fUikaj;jpy;/ Ie;J g[yd;fspd; mDgtKk; xU kpfr;rpwpa g[s;sp totha; gjpt[ bra;ag;gl;L/ kdk; kPz;Lk; me;j miyr;RHYf;F tUk;nghJ/ \is mij tpupj;J fhl;Lk; jd;ikia kfup#p mtu;fs; gpd;tUk; ghlypy; tpsf;Ffpwhu;.
gR xd;iwg; ghu;f;fpd;nwhk;;  ghu;j;j fhl;rp fz;zpy;
ghu;itapny bfhR mstpy; gjpe;J fhl;lf; fhz;nghk;.
gRcUtk; \isapny mGj;jg; g[s;sp totha;
gjpe;J/ mjd; epHy;totk; gut[k; miyaiyaha;;;;;
gR cUtk; rPtfhe;j guepiyapy; MHe;J/
gutp ,Ug;ghfp tpLk; rPtfhe;jf; fsj;jpy;;
gRkw;wg; gjpt[ vy;yhk;/ kdr; RHYf;nfw;g/
gUj;J \isr;bry; tpupf;f/ vz;zkhf kyUk;

,ijg;nghynt fzpzpapd; jfty;fisg; gjpt[ bra;a[k; FWe;jfL (CD/ DVD)/ td; jl;L (Hard Disk) nghd;wtw;wpYk; kpfr; rpwpa g[s;sp mstpy; jfty;fs; gjpt[ bra;ag;gLfpd;wd.  Fwpg;gpl;l xU ghliy nju;t[ bra;jhy;/ g[s;sp totpy; gjpt[ bra;ag;gl;l me;jj; jfty;/ gy epkpl';fSf;F nky; ,irf;fpd;w xU ghlyhf tpuptilfpd;wJ. jpOu; kuzj;jhy; ,we;jtu;fSila capu;/ xj;j miy ,af;fKila gae;j RghtKilatu;fspd; Nf;Fk ruPuk; tHpahf mtu;fs; capnuhL ,ize;J bfhs;fpwJ vd;fpwhu; kfup#p.  mt;thW g[Fe;j capu; ,Ue;j capupd; kd miyfis mlf;fptpLk;.  g[Fe;j capUf;Fs;shf gjpe;j gjpt[fbsy;yhk; mjd; \isr; bry;fs; tHpna btspg;gLk;/ mff;fhl;rpahf epidt[f;F tUk;. vd; bgau; ,J; ehd; ,';nf gpwe;njd;; vd;id ,g;goj;jhd; bfhd;Wtpl;lhu;fs;;.  ehd; ,g;goj;jhd; ,we;njd;;;;; vd;bwy;yhk; Tl TWk;.  fhuzk; me;j clypy; ,Ue;j capu; braypy; ml';fp/ g[Fe;j capu; nknyh';fp ,a';fpf; bfhz;L ,Uf;fpwJ.  kPz;Lk; mjd; Mw;wy; Fiwa[k; nghJ mryhf cs;s capu; tpHpg;g[ bgw;W vGr;rp bgWk;. ,t;thW ,ul;il Fzk; cs;stu;fs; (Dual Personality) gyiu eP';fs; fhzyhk;. (kdtsf;fiy bjhFg;g[ \d;W gf;fk; 170/ 171) re;jpuKfp glk; Tl ,jw;F xU rhd;W. ,ijg; nghynt fzpzpapYk; Dual Operating System vd;gJ cz;L.  mjhtJ ,U ntW bkd;bghUs; (Software) epWtd';fspd; Mgnuo'; rp!;l';fis xnu fzpzpapy; epWtpf; bfhs;syhk;.  cjhuzkhf a{dpf;!; Mgnul;o'; rp!;lj;ija[k;/ ikf;nuhrhg;l; epWtdj;jpd; tpz;nlh!; Mgnul;o'; rp!;lj;ija[k; xnu fzpzpapy; epWtpf; bfhs;syhk;.  ,jpy; ve;j rp!;lk; bray;gl ntz;Lnkh mij kl;Lk; ,af;fpf; bfhs;syhk;. jpOu; kuzj;jpy; ,we;jtu;fSila fUikak;/ ,d;bdhU clYld; ,iza[k;nghJ/ rpy rka';fspy;  mit xd;nwhL xd;W bghUe;jhky; gpzf;F Vw;glyhk;. ,jdhy; thH;e;J bfhz;oUg;gtu;fSf;F gy Jd;g';fs; neUk;. kdk; rk;ge;jkhd tpahjp my;yJ neha; cz;lhFk;.

,nj nghy Vnjh xU fhuzj;jpdhy;/ gGJgl;l xU fzpzpapd; td; jl;il (Hard Disk) vLj;J/ ntW xU configuration cs;s fzpzpapy; bghUj;Jk;nghJ/ mit xd;nwhL xd;W bghUe;jhky; gpzf;F Vw;gl;L fzpzp kPz:Lk; kPz;Lk; uP-!;lhu;l; Mtij ehk; fhzyhk;.

,aw;if kuzj;jhy; ,we;jtu;fSila Md;khit/ xj;j gjpt[fisa[ila mtu;fsJ kfndh/ cwtpdu;fnsh tpUk;gp Vw;Wf; bfhs;s KofpwJ.  mJt[k; ,ize;J bfhs;fpwJ.
mijg;nghynt gGJgl;l xU fzpzpapd; td; jl;il (Hard Disk) vLj;J/ xj;j Configuration cs;s kw;bwhU fzpzpapy; bghUj;Jk;nghJ/ mJ ve;jtpj gpzf;Fk; ,y;yhky;/ xd;nwhL xd;W bghUe;jpf; bfhz;L ey;y Kiwapy; ,a';Ftij ehk; fhzyhk;.
ghtg;gjpt[fSk; nghf;Fk; tHpfSk;vd;w jiyg;gpy; rpe;jpf;Fk;nghJ kfup#p mtu;fs; ekJ ght';fis
1.      nky;gjpt[
2.     gpuhar;rpj;jk;
3.     monahL nja;j;J mHpj;jy
vd;w tHpfspy;  nghf;fpf; bfhs;syhk; vd;fpwhu;.

,ij fzpzpnahL xg;gpLk;nghJ/ njitapy;yhj jfty;fis nky;gjpt[ bra;J mHpj;Jf;bfhs;Sk; trjp fzpzpapYk; ,Ug;gJ midtUk; mwpe;jnj. mijg;nghynt fzpzpapy; Format vd;bwhU fl;lis cz;L.  ,e;j fl;lisiaf; bfhLj;jhy;/ gjpt[ bra;ag;gl;l midj;J jfty;fSk; monahL mHpf;fg;gLk;.  ,J JupahjPj jtj;jpd; \yk; ekJ ghtg;gjpt[fis monahL nja;j;J mHpj;jy; vd;w KiwnahL xj;Jg;nghtJ tpag;gpw;FupaJ.

fzpzpapy; Virus vd;bwhU g[nuhfpuhk; cz;L. ,e;j g[nuhfpuhk; fzpzpia ehk; tpUk;gpa tz;zk; bray;gLj;j mDkjpf;fhky;/ gy;ntW FHg;g';fis Vw;gLj;Jk;.  fzpzp ek; fl;Lg;ghl;ony ,a';fhJ.  ,e;j fk;g;a{l;lu; ituir/ jPa vz;z';fshy; Mf;ukpf;fg;gl;l kdJ/  mwptpd; fl;Lg;ghl;Lf;Fs; tuhky; jhd; njhd;wpj;jdkha;j; jpupe;J/ gy;ntW cly;/ kd/ thHf;ifr; rpf;fy;fis Vw;gLj;JtnjhL xg;gpl;L kfpHyhk;. 

xU fzpzpapypUe;J cyfj;jpd; kW \iyapy; cs;s kw;bwhU fzpzpf;F gy;ntW tHpfspy; jfty;fis vspjhfg; gupkhwpf; bfhs;syhk;.  mnj nghy xUtuplk; cjpf;Fk; xU vz;zj;ij miyapaf;fj; jj;Jtj;jpd; mog;gilapy; gyuplk; gpujpgypf;fr; bra;ayhk;.
fzpzpapy; jw;fhypf gjpt[ bra;Jbfhs;s RAM vd;w epidtfKk;/ epue;jug; gjpt[ bra;J bfhs;s td; jl;Lk; cs;sd.  ,e;j braiy kdpjdpy; Kiwna \isa[k;/ fUikaKk; bra;fpd;wd.

fzpzpia rpy kzpj;Jspfs; ,af;fhky; tpLk;nghJ/ mJ jd;dpr;iraha; Sleep Mode f;Fs; brd;W tpLfpwJ. ,ij yk;gpfh nahfj;njhL xg;gplyhk;.  thH;e;jJ nghJk; vd;w epiwt[ Vw;gLk;;nghJ kd ,af;fj;ij khj;jpuk; epWj;jpf;bfhz;L/ $Ptrkhjp vd;w epiyf;Fr; bry;tjw;F xg;ghdJ ,J. fzpzpapy; kpd; fhe;jj;jhy; midj;J jfty;fSk; gjpthfpd;wd.  fUikaj;jpy; $Pt fhe;jj;jhy; midj;J jfty;fSk; gjpthfpd;wd.


Thanks to Guru Rahavendran

Tuesday, August 28, 2012

எளிய முறை உடற்பயிற்சி


மனிதன் இன்பத்தையும், துன்பத்தையும் உடலால் அனுபவிக்கிறான். அப்படியானால் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் இல்லையா? 

தினமும் வீட்டில் சமையல் செய்கிறோம். அடுத்த நாள் மீண்டும் சமையல் செய்ய வேண்டுமானால் அந்த பாத்திரங்களை சுத்தம் செய்தால்தானே மீண்டும் உபயோகிக்க முடியும். அது போலவே மனிதன் தினமும் இந்த உடலால் பலவற்றையும் அனுபவிக்கிறான். மீண்டும் அந்த உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியமாகிறது.  

உடற்பயிற்சி என்பது பாத்திரத்தை சுத்தப்படுத்துவது போல உடலை சுத்தப்படுத்துகிறது. எவ்வாறெனில்,  நமது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஒத்த உறவு , நன்முறையில் நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இருக்க வேண்டும். இதை உடற்பயிற்சி தருகிறது.

இவ்வாறான ஒரு உடற்பயிற்சி முறையை  8 வயது குழந்தை முதல் 80 வயதான பெரியவர்கள் வரை யாரும் செய்யும் வகையில் இயற்கையையொட்டி மனதோடு இணைந்த பயிற்சியாக மிக எளிமையாக வடிவமைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. இந்த உடற்பயிற்சியை அரை மணிநேரத்தில் எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் உடல் உறுப்புக்களை மட்டுமே வைத்து செய்யலாம்.  கடினமான ஆசனங்கள் எதுவும் இல்லாமல் முழுப்பலனையும் இந்த எளியமுறை உடற்பயிற்சியினால் அடைய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். 

உடலில் உள்ள உள்உறுப்புகளான குடல், சிறுநீரகம், வயிறு, நுறையீரல், இருதயம் என அனைத்துக்கும் இப்பயிற்சி உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள், பிரஷர் உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை முறையாக செய்து பெருமளவில் பயனடைந்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமானதாகும். உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த ஓட்டங்களை சரிப்படுத்திக் கொள்ளலாம். 

அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சியில்
  • கைப் பயிற்சி
  • கால் பயிற்சி
  • தசைநார், நுரையீரல் பயிற்சி
  • கண் பயிற்சி
  • கபாலபதி
  • மகராசனம்
  • அக்கு பிரஷர், மசாஜ் பயிற்சி
  • உடல் தளர்த்தல்
ஆகிய பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

In English: 

The system of physical exercises developed by Shri Vethathiri Maharishi after years of intense research, fulfills the need of maintaining the proper circulation of blood, heat, air, energy and bio-magnetism, ensuring maintenance of health and prevention of disease in a gentle way. It develops the immunity system and thus acts as a preventive and as a curative to various diseases.

The exercises taught are

Hand Exercises:

* Hands and shoulders are strengthened.
* Arthritis, Numbness, Trembling of hands, Pain in the joints etc. are reduced and possibly cured.
* Improves the functioning of lungs.

Leg Exercises:

* Blood circulation gets regulated in all parts of the legs and abdomen.
* Is curative and preventive for sciatica and arthritis.
* By giving pressure to the toes and sole, important organs of the body such as heart, lungs, intestines and brain are activated.

Breathing Exercises:

* Strengthens the lower abdomen muscles.
* Ventilates the lungs and purifies the blood.
* Oxygenises all the glands and organs.
* Helps curing headache, insomnia, asthma and other bronchial troubles.
* Improves grasping power and memory power.

Eye Exercises:

* Helps to improve defective eyesight by toning the nerves and tissues around the eyes.
* Prevents eye strain, burning sensation and other eye diseases.

Kapalabhati:

* Clears the congestion in the nasal passage.
* Helps to cure sinusitis.

Makarasana:

* Regulates the endocrine system.
* Keeps the spine and spinal nerves flexible and healthy.
* Strengthens the backbone and the spinal cord.
* Reduces the excessive sugar in urine and blood.
* Removes unwanted flesh and strengthens the body.
* Regulates the menstrual system.

Acu pressure:

* Blocks due to short-circuit of electrical energy is removed.
* Is a preventive for heart ailments.
* Is helpful in alleviating insomnia.

Massaging:

* Removes tension in all the important organs (liver, spleen, intestines, kidneys, pancreas).
* Refreshes and tones the sense organs, facial nerves and vital organs.

Relaxation:

* Brings down blood pressure.
* Removes recurrence of heart trouble.
* Gives a wholesome rest to the entire system.

All these exercises do not harm any part. Do not take more time.

All exercises except a few, need to be done by closing the eye. Because, one has to take his mind to the part where his/her concentration should lie. Movements should be soft and gentle. There would not be any sweating. It is another form of meditation.

Contact / தொடர்புக்கு: http://www.vethathiri.edu.in/

Friday, February 17, 2012

உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?

வேதாத்திரி மகரிஷி வேண்டிய குழந்தை பிறக்க ஒரு பயிற்சி சொல்கிறார். அந்தப்பயிற்சி இதோ:

கருத்தரிக்கும் நேரத்தில் ஆணின் மூச்சு வலப்பக்கமாகவும், பெண்ணின் மூச்சு இடப்பக்கமாகவும் ஓடிக்கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை ஆண். அதுவே மாறினால் பெண் குழந்தை.

பயிற்சி:
தரையில் அமர்ந்து கொண்டு வலக்காலை இடக்கால் மேல் போடவும்.
வலக்கையை வலக்கால் தொடையில் வைக்கவும்.
இடக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும்

இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்

இப்படிச்செய்தால் மூச்சு வலப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்.

இடது பக்கம் மூச்சு ஓட மாற்றிச் செய்யவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...