Search This Blog

Friday, November 26, 2010

லண்டனில் வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோ கண்டுபிடிப்பு

லண்டனில்  வாசித்து புரிந்து கொள்ளும் புதிய வகை ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.   கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு எதிர்காலத்தில் இந்த வகை ரோபோக்கள் மிக சிறப்பாக பயன்படும் என்றும் ஆராய்ச்யாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கம்யூட்டரில் உள்ள புத்தகங்களை ஸ்கேன் செய்து வார்த்தைகளை உள் வாங்கும் சக்தியையும் இந்த வகை ரோபோக்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...