Search This Blog

Humour - in a lighter vein (சிரிப்புகள்)


A begger got Rs 100. He decided to have a great dinner, went to a star hotel and enjoyed delicious food. When bill for Rs 2000 came, he said he had no money. Manager called the police & handed over the begger to him. The begger gave 100 rupees to the police and went free. This is called 'Financial Management'.



டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற பொண்ணோட சுத்துன , இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற?

மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம்




நர்சை டாவடிக்க ஏதாவது ஒரு நோய் பெயரைச் சொல்லிட்டு இந்தாளு அடிக்கடி வர்றான்!”
“டாக்டர் தான் போலின்னா பேஷண்ட்டுமா?”



அவன்: என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
இவன்: ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
அவன்  உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.
இவன்: ?!!?!!



ஃபேர்னஸ் க்ரீம் தடவினால் வெள்ளை ஆகி விடுவோம் என்பது தான் இப்போதய மூடநம்பிகைகளில் முதன்மையானதாக இருக்கும்



ஆபிஸ் டைம் முடிஞ்சதும் உடனே கிளம்புறவன் வேலை
இல்லாதவனும் இல்ல..தினமும் லேட்டா வீட்டுக்கு 
போறவன் வெட்டி முறிக்கிறவனும் இல்ல..




தற்போது பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. 1. ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!!!




ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி.



கஷ்டப்படாம இருக்கணும்னா கஷ்டப்படணுமாம்! 
ஆனா ஜாலியா இருக்க ஜாலியா இருந்தா போதும்!!

பொண்ணுங்க மட்டும் இந்த உலகத்துல சந்தோசமா இருக்க முடியறதுக்கு காரணம் ,அவங்களுக்கு மனைவியோ கேர்ள் பிரண்டோ கிடையாததே !

அந்த பிகரோட அண்ணன் ரவுடி - பயந்தவன் சொல்வது.
அந்த ரவுடியோட தங்கச்சி செம பிகர்டா - துணிந்தவன் சொல்வது.


நல்ல வேலைக்காரன் தான் நன்றாக வேலை செய்வதாக நம்புகிறான்:

திறமையான வேலைக்காரன் அவன் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்களை நம்ப வைக்கிறான்

டீச்சர் : ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் என்ன வித்தியாசம்? 
நம்மாளு: ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிலோட கலர் ஆப்பிள் கிடையாது




கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் - ஜெ # 
அதுக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதும் உதவித்தொகை கிடையாதா மேடம்





புகை பிடிப்பதால் வாழ்வில் 5 நிமிடங்கள் குறைகின்றன. சிரிப்பதால் வாழ்வில் 10 நிமிடங்கள் கூடுகின்றன அப்போ சிரிச்சிட்டே புகை பிடிச்சா சாவே வராதா?



அப்பா அன்டராயர் இல்லாமல் இருக்க மகன் செல்போனில் ஆண்ட்ராய்டு இருக்கா என கேட்கும் உலகு இது..


------------
many jokes are taken from various sources. thanks for them....
Related Posts Plugin for WordPress, Blogger...